நண்பர்களுக்கு வணக்கம் ..
ஆதியகை எனும் பெயர் கொண்டு மரபு விதைகளை சேகரித்து வருகிறோம் .. அந்த விதைகளைக் கொண்டு வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கு மற்றும் விவசாயிகளுக்கும் கொடுத்து வருகிறோம் .
#மரபு_விதைகள்
#வீட்டுத்தோட்டம்
#பள்ளித்தோட்டம்
#தோட்டம்_அமைக்க_முழு_பயிற்சி
#மரபு_விதைகளின்_தாம்பூல_பைகள்
#வீட்டுத்தோட்டம்
#பள்ளித்தோட்டம்
#தோட்டம்_அமைக்க_முழு_பயிற்சி
#மரபு_விதைகளின்_தாம்பூல_பைகள்
ஆகியவற்றை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்..
அதற்கான முழு தகவல்கள் கீழே உள்ளது ..
ஆதியகை கொடுக்கும் விதைகள்-
________*_________*______*_______*______*_________*____
________*_________*______*_______*______*_________*____
• அன்னஞ்சி தக்காளி
• பொடி தக்காளி
• மஞ்சள் காட்டுத்தக்காளி
• சிவப்பு காட்டுத்தக்காளி
• பொடி தக்காளி
• மஞ்சள் காட்டுத்தக்காளி
• சிவப்பு காட்டுத்தக்காளி
• பச்சை கத்திரி
• வரி கத்திரி
• திண்டுக்கல் ஊதா கத்தரி
• மணப்பாறை கத்தரி
• எலவம்பாடி கத்தரி
• குளத்தூர் கத்தரி
• கும்கோணம் குண்டு கத்திரி
• செவந்தம்பட்டி கத்திரி
• கல்லம்பட்டி கத்தரி
* நந்தவன கத்தரி
• வரி கத்திரி
• திண்டுக்கல் ஊதா கத்தரி
• மணப்பாறை கத்தரி
• எலவம்பாடி கத்தரி
• குளத்தூர் கத்தரி
• கும்கோணம் குண்டு கத்திரி
• செவந்தம்பட்டி கத்திரி
• கல்லம்பட்டி கத்தரி
* நந்தவன கத்தரி
• பாகல்
• மிதி பாகல்
• பழு பாகல்
• மிதி பாகல்
• பழு பாகல்
• குடுவை சுரை
• நீளச் சுரை
• கும்பச்சுரை
• ஆள் உயர சுரை
• நீளச் சுரை
• கும்பச்சுரை
• ஆள் உயர சுரை
• நீள புடலை
• குட்டை புடலை
• குட்டை புடலை
• பந்தல் பட்டை அவரை
• தம்பட்ட அவரை
• கொத்தவரை
• செடி அவரை
• தம்பட்ட அவரை
• கொத்தவரை
• செடி அவரை
• நீள பீர்க்கங்காய்
• மெழுகு பீர்க்கங்காய் அ நுரை பீர்க்கங்காய்
• மெழுகு பீர்க்கங்காய் அ நுரை பீர்க்கங்காய்
• சம்பா மிளகாய்
• முட்டி மிளகாய்
• காந்தாரி மிளகாய்
குண்டு மிளகாய்
• முட்டி மிளகாய்
• காந்தாரி மிளகாய்
குண்டு மிளகாய்
• வெண்டைக்காய்
மலை வெண்டை
மலை வெண்டை
• வெள்ளை பூசணி
• லாடம் பூசணி
• சக்கரைப் பூசணி
• பரங்கிக்காய்
• லாடம் பூசணி
• சக்கரைப் பூசணி
• பரங்கிக்காய்
• செடி பொரியல் தட்டை
• கொடி பொரியல் தட்டை
குரங்கு தட்டை
மரத்துவரை
• கொடி பொரியல் தட்டை
குரங்கு தட்டை
மரத்துவரை
• வெள்ளை முள்ளங்கி
• பீன்ஸ்
வரி பீன்ஸ்
கருப்பு பீன்ஸ்
சிவப்பு பீன்ஸ்
ரெட்டை பீன்ஸ்
• பீன்ஸ்
வரி பீன்ஸ்
கருப்பு பீன்ஸ்
சிவப்பு பீன்ஸ்
ரெட்டை பீன்ஸ்
• முருங்கை
• வெள்ளரி
• பப்பாளி
• -------
• அரைக்கீரை
• முளைக்கீரை
• பச்சை சிறுகீரை
• சிவப்பு சிறுகீரை
• பச்சை தண்டங்கீரை
• சிவப்பு தண்டங்கீரை
• பச்சை புளிச்சகீரை
• சிவப்பு புளிச்சகீரை
• மணதக்காளி கீரை
• கொத்தல்லி
• பருப்பு கீரை
• பாலக்கீரை
• அகத்திக்கீரை
• சிவப்பு அகத்திக்கீரை
• காசினிக்கீரை
• சக்கரவர்த்தி கீரை
• ---------
• தூதுவளை
• கண்டங்கத்தரி
• முடக்கற்றான்
• துளசி
• திருநீற்றுப்பச்சிலை
• செண்டுமல்லி பூ
• நாட்டு பருத்தி. (செம்பருத்தி )
• நாட்டு ஆமணக்கு
• வெள்ளரி
• பப்பாளி
• -------
• அரைக்கீரை
• முளைக்கீரை
• பச்சை சிறுகீரை
• சிவப்பு சிறுகீரை
• பச்சை தண்டங்கீரை
• சிவப்பு தண்டங்கீரை
• பச்சை புளிச்சகீரை
• சிவப்பு புளிச்சகீரை
• மணதக்காளி கீரை
• கொத்தல்லி
• பருப்பு கீரை
• பாலக்கீரை
• அகத்திக்கீரை
• சிவப்பு அகத்திக்கீரை
• காசினிக்கீரை
• சக்கரவர்த்தி கீரை
• ---------
• தூதுவளை
• கண்டங்கத்தரி
• முடக்கற்றான்
• துளசி
• திருநீற்றுப்பச்சிலை
• செண்டுமல்லி பூ
• நாட்டு பருத்தி. (செம்பருத்தி )
• நாட்டு ஆமணக்கு
• ___*____*____*___
விவசாயம் செய்யும் அளவிற்கு விதைகள் கிடைக்காது .. வருங்காலத்தில் தங்களுக்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும், பாரம்பரிய விதைகள் புழக்கத்திலேயே இருக்க வேண்டும் ..என்பதற்காக மட்டுமே விதைகள் கொடுக்கப்படுகிறது ...
அந்த பருவத்தில் விவசாயம் செய்ய ....கடைகளைத் தேடி ஓடாமல் முந்தைய பருவத்திலேயே அதற்கான விதைகளை பக்குவமாக எடுத்து வைப்பது சிறந்தது ..
அந்த பருவத்தில் விவசாயம் செய்ய ....கடைகளைத் தேடி ஓடாமல் முந்தைய பருவத்திலேயே அதற்கான விதைகளை பக்குவமாக எடுத்து வைப்பது சிறந்தது ..
மேலே குறிப்பிட்டுள்ள விதைகள் ஒவ்வொன்றும் 10ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது ..
தேவைப்படுவோர் தேவைப்படும் விதைகளை மட்டும் வாங்கிக்கொள்ளவும்.
தேவைப்படுவோர் தேவைப்படும் விதைகளை மட்டும் வாங்கிக்கொள்ளவும்.
வேலைப்பளு இருப்பதால் வாரம் ஒருமுறை புதன்கிழமை மட்டுமே விதைகள அனுப்பி வைக்கப்படும் ..
தமிழகத்திற்குள் கொரியர் செலவு 45 ரூபாய்..
மொத்த விதைகள் தேவை என்றாலும் அனுப்பி வைக்கப்படும்
வீட்டுத்தோட்டம் , மாடித்தோட்டத்திற்கு தேவையான விதைகளும் கொடுக்கிறோம்.
வீட்டுத்தோட்டம் , மாடித்தோட்டம் அமைத்து கொடுப்பதும் பயிற்சி கொடுப்பதும் செய்கிறோம் ..
மாடித்தோட்டமோ, வீட்டுத்தோட்டமோ.! இயன்ற மட்டும் நஞ்சில்லா உணவை நம் இருப்பிடத்திலேயே இயற்கையான முறையில் விளைவித்து உண்போம் நண்பர்களே..!
4 பேர் உள்ள குடும்பத்திற்கு 400சதுர அடி உள்ள இடமிருந்தால் வருடம் முழுவதும் காய்கறி கீரைகளை அறுவடை செய்யலாம் .. 33சென்ட் இடமிருந்தால் அக்குடும்பத்தின் முழு உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் ...(நெல் , சிறுதானியம், பயிறு வகைகள் ,எண்ணெய் வித்துக்கள் , காய்கறிகள் ,கீரைகள்......)
70 விதமான விதைகள் உள்ளன..35க்கும் அதிகமான காய்கறி 15க்கும் அதிகமான கீரை வகைகள், 5க்கும் மேற்பட்ட மூலிகைகள்.. சில பூக்களின் விதைகள் என 70க்கும் அதிகமான வகை விதைகள் ...
விலை -- ரூ.700
(அனுப்பும் செலவு உட்பட/தமிழகத்திற்குள்)
தேவைப்படும் விதைகளை மட்டும் கேட்டாலும் அனுப்பி வைக்கிறோம் ....

இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் போட்டுத்தருகிறோம்.. குறைந்தபட்சம் 400சதுர அடி இடம் தேவை. (அதற்கான கூலி--ரூ.1500)
பள்ளிகளில் மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் (நம் உணவு தேவையைப் பூர்த்தி செய்வது எவ்வாறு) பற்றிய எளிய 'கல்வியைக் கொடுக்க விரும்புகிகிறோம்.
விவசாயம் சம்பந்தமான வேலைகள் எதுவென்றாலும் நாங்கள் உதவுகிறோம்.... எங்களின் ஒரு நாள் கூலி ரூ.1500...
இயற்கை விவசாயம்., நிரந்தர வேளாண்மை ஆரம்பிக்கவும் உதவுகிறோம்..

நன்றி..
#பரமேஸ்....
தகவல்களுக்கு
8973982739
8973982739
விதைகளுக்கு பணம் செலுத்த
Acc no:912010045000240
name:A.Parameshwaran
BANK: axis bank
branch:KETHAIURAMBU, ODDANCHATRAM
ifsc:UTIB0001745
micr:625211005
Acc no:912010045000240
name:A.Parameshwaran
BANK: axis bank
branch:KETHAIURAMBU, ODDANCHATRAM
ifsc:UTIB0001745
micr:625211005
பணம் செலுத்ததிய ரசீதை paramez.zurich@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 8526366796 என்ற Whatsapp எண்ணிற்கு அனுப்பி விட்டு 8973982739 எண்ணிற்கு தெரியப்படுத்தவும் ....
அதனுடன் தங்களுடைய முகவரி மற்றும் கைபேசி எண்ணையும் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்..!
நன்றி...!
அதனுடன் தங்களுடைய முகவரி மற்றும் கைபேசி எண்ணையும் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்..!
நன்றி...!
மரபு விதைகளை சேகரிப்பது தான் நோக்கம் .. வாழ்வாதாரம் கருதி விற்க செய்கிறோம் .. தங்களிடம் மரபு விதைகள் ஏதேனுமிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் .. பாரம்பரிய கத்தரி வகைகள் நம் நாட்டில் 4000வகைகள் உண்டாம் .. தங்களுக்கு ஏதேனும் விவரம் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளவும் நன்றி ...
_________""""_____________""""___________""""""__________""___"_____"_"_____"___"_"__"___"_"_"_
_________""""_____________""""___________""""""__________""___"_____"_"_____"___"_"__"___"_"_"_
ஒரு வீட்டுத்தோட்ட கதை :
வணக்கம் நண்பர்களே...
எப்பொழுதும் சொல்வது போல தான் ..
15 நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டையில் இருந்து சரவணன் அண்ணா போன் செய்து மாடியில் தோட்டம் அமைக்க வேண்டுமென்றார் .. பிளாஸ்டிக் டப் 50க்கு சேலத்திலிருந்து வாங்குவதற்கு பேசினோம் .. பின்பு செம்மண் , தேங்காய் நார் , செங்கல் , பலகை , சாணம் தயார் நிலையில் வைக்க சொன்னேன் .. ஓரிரு நாட்களில் தயார் நிலையில் உள்ளதென்றார் .. சாணத்தை வாசல் தெளிக்கும் பக்குவத்தில் கரைத்து தேங்காய் நாரை அதில் ஊற போட சொன்னேன் ஒரு வாரமாய் ஊறிக்கொண்டிருந்தது .. பேசியபடி நேற்று இரவு ராணிப்பேட்டை வந்தாயிற்று ..
எல்லாம் தயார் .. எல்லா டப்பாவையும் வரிசையாக வைத்து அதில் ஊறிப்போய் கிடந்த தேங்காய் நார் , மண், சாண எரு என்று மாற்றி மாற்றி டப்பாக்களை நிரப்பி , கற்களை அடியில் வைத்து பலகைகளை அவற்றின் மீது வைத்து டப்பாக்களை வைத்தாயிற்று ...
4 பேரின் 4 மணி நேர உழைப்பில் எல்லாம் தயார் .. நம் வேலை மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் வாழ்வதற்கு தேவையான சூழலை உருவாக்குவது மட்டுமே என்ற விடயங்களை காதில் போட்டாச்சு..
பசுமை குடில் போடலாமா எனக் கேட்டார்.. நம் குழந்தைகளை ஏ.சி அறையில் வளர்த்தும்போது பார்ப்பதற்கு கொழுகொழுவென இருப்பார்கள் ஆனால் வீரியமுள்ள மனிதர்களாக வளம் வருவது சிரமம்.. செடிகளும் அது போல தான் ..பஞ்சபூத சக்திகளை பெற்று வீரியமுள்ள செடிகளாய் நமக்கு பலன் கொடுக்கட்டும் .. பசுமை குடில் என்ற முறை வேண்டாமென்று சொல்லவிட்டேன் ..
விதைகளை ஊன்றுவோம் .. பலன் கொடுக்கும் ..நன்றாக உண்ணுவோம் .. ஆராய்ச்சி ஏதும் இல்லாமல் இந்த இயற்கையான செடிகள் கொடுக்கும் பலனை மகிழ்வாய் ஏற்றுக்கொள்வோம் ..
பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பிற்காக
பயிறு வகைகளை ஆங்காங்கே ஊன்றி வைப்போம் ..
மஞ்சள் வண்ண பூக்களின் செடிகளை ஆங்காங்கே நடுவோம் ..
மூலிகைகளையும் இடையிடையே வளர்ப்போம் ..
மாலை நேர விளக்கு பொறி வைப்போம் ..
இஞ்சி பூண்டு மிளகாய் மற்றும் சமையலறையின் அஞ்சறைப்பெட்டியிலுள்ள வாசனை தரும் பொருட்களை கொண்டு அவ்வபோது செடிகள் மீது தெளிப்போம் ..
சாம்பலை மாவுப்பூச்சி வரும்போதெல்லாம் தூவிவிடுவோம் .. ..

பூச்சிகள் என்றால் பூச்சி விரட்டி கொண்டு விரட்டி விடலாம் ...புழுக்கள் உற்பத்தியாகி விட்டால் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது .. T வடிவ குச்சிகளை தோட்டத்துல வைத்து சிறு குருவி , பறவைகள் வந்து அமர ஏற்பாடு செய்வோம் .. அவைகளுக்கு தேவையான தீனி ,தண்ணீரை மாடியில் வைத்து அவர்களை நண்பர்களாக்கும்போது இந்த புழுக்களை அந்த நண்பர்கள் பார்த்துக்கொள்வார்கள் ...
எனக்கான கூலி 1500₹,போக்குவரத்து செலவு , விதைகளுக்கான பணத்தை பெற்றுக்கொண்டு அடுத்த நாள் வேலைக்கு தயாராகியாச்சு ..
வீட்டுத்தோட்டம் அமைக்க என்ன வேண்டும்!!!!
___________******____________********______________
வேளாண்மை என்பது நாம் வாழ்க்கை முறை..
நம்முடைய முழு வாழ்க்கையை நம்மை சுற்றிலும் சூழலை ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கை முறை ..
இன்றைய விவசாயி கூட அவ்வாறு வாழ மறுக்கிறான் .. அதிகமாக விஷங்களாக உணவை உண்கிறோம் ... இயன்றவரை நம் இருப்பிடத்திலேயே நமக்கு தேவையான உணவு தேவையை நம்மால் பூர்த்தி செய்து கொள்ள இயலும் .. 400சதுர அடி இடமிருந்தால் ஒரு குடும்பத்திற்கு தேவையான காய்கறி தேவையை பூர்த்தி செய்து கொள்ள இயலும்.. அதற்கான அவ்வளவு இடம் இருந்தால் பயிர் செய்ய முடியும் என்று சொல்லவில்லை ..

செடிகள் வளரவும் வாழவும் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் போதும்.. எங்கு வேண்டாலும் நாம் தோட்டம் அமைக்கலாம் ..
98% சூரிய வெளிச்சம் போன்ற பூமிக்கு மேலே உள்ள விசயங்களை சார்ந்தும் 2% மண்ணுக்கு கீழே உள்ள விசயங்களை சார்ந்தும் வாழ்கின்றன ..
நாம் கவனிக்க வேண்டியது செடியை அல்ல .. மண்ணை மட்டும்தான் .. மண்ணை எவ்வாறு பக்குவப்படுத்தி கொடுக்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவோம். .
சரி என்னவெல்லாம் நமக்கு தேவை என்பதை பட்டியலிடலாம் ..
___*___*___*___*___*___*___*___*___*___*___*___*___*___*___*______*___*__
1)மண்ணு
மண் என்றால் செம்மண் தான் வேண்டும் என்றில்லை ... கிடைக்கும் மண் எதுவென்றாலும் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் .
விவசாய நிலங்களில் உள்ள மண், மரங்களின் கீழே உள்ள மண் என நமக்கு பக்கத்துல என்ன மண்ணு கிடைக்குதோ பயன்படுத்தலாம் .. பூமியின் மேல்மட்டத்தில் 1அடி ஆழத்தில் உள்ள மண்ணை மட்டுமே முடிந்தவரை பயன்படுத்துவோம் ..

2)மட்கக்கூடிய கழிவுகள்
மரம் செடி என தாவரங்களின் கழிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் ..
மரங்களில் இருந்து விழும் இலைகளை சேகரிப்போம் ..
தேங்காய் மஞ்சி நார், காய்ந்த இலை தழைகள், காய்கறி கழிவுகள், பூஜை அறையின் பூக்கள் , அருகிலுள்ள டீக்கடைகளில் கிடைக்கும் டீ காபி தூள் , பழக்கடைகளில் கிடைக்கும் பழக்கழிவுகள் என நம்மால் சேகரிக்க இயன்றதை சேகரிக்கலாம் ...

3) செடி வளர்க்கும் அடித்தளம்
வீட்டுக்கு அருகில் இடமிருந்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த இடத்தில் முதலில் விவசாயம் செய்வோம் ..
இல்லையெனில் வீட்டில் சூரிய வெளிச்சம் கிடைக்ககூடிய எல்லா இடங்களையும் பயன்படுத்தலாம் ..
அதற்காக நிரந்தரமான அடித்தளம் வேண்டும் ...அதாவது உறுதியான மண்ணால் ஆன தொட்டிகள் , சிமெண்ட் தொட்டிகள் , பெயிண்ட் டப்பா போன்ற பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு முதல் கவனமும் .. அவை இல்லையெனில் காய்கறி வளர்ப்பு பைகள் , மட்காத மண் நிரப்பக்கூடிய எந்த பொருளை வேண்டுமென்றாலும் நாம் பயன்படுத்தலாம் ..

4))பலகைகள் :
நம்முடைய காய்கறி வளர்க்கும் தொட்டி அ பைகளை நேரடியாக தரையில் வைக்காமல் தரைக்கும் நம் தொட்டிக்கும் இடையே ஒரு பொருளை வைக்க வேண்டும் ..
மரப்பலகைகள் , தேங்காய் மட்டைகள் .. அவை கிடைக்கவில்லை எனில் செங்கல் , தர்மாகோல் அட்டை போன்றவற்றை பயன்படுத்தலாம் ...

5)) கால்நடை கழிவுகள் :
மாட்டு கழிவுகளான சாணம், கோமயம் ஆட்டுப்புழுக்கை தேவை .. இவற்றை நன்கு கரைத்து வாசல் தெளிக்கும் பக்குவத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் ..
மாட்டு கழிவுகளான சாணம், கோமயம் ஆட்டுப்புழுக்கை தேவை .. இவற்றை நன்கு கரைத்து வாசல் தெளிக்கும் பக்குவத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் ..
6)) விதைகள்
காய்கறி ,கீரை, மூலிகை, பூக்கள் என எல்லாம் கலந்த கலவையாகத்தான் வீட்டுத்தோட்டம் முழுமை பெறும்
காய்கறி ,கீரை, மூலிகை, பூக்கள் என எல்லாம் கலந்த கலவையாகத்தான் வீட்டுத்தோட்டம் முழுமை பெறும்
___*_____*____*____*____*_____*_____*____*________*_____*___*_____*__**_******__________
என்னால் எவ்வாறு உதவ முடியும்
-------------*---------------*----------
என்னிடம் நாட்டு ரக விதைகள் அனைத்தும் உள்ளது என்பதாலும் சிறிது இயற்கை வழி விவசாயம் சம்மந்தமான கல்வியறிவு உள்ளது என்பதாலும் , கடந்த சில மாதங்களாக ஏறக்குறைய நூறு வீடுகளில் தோட்டம் அமைத்து கொடுத்திருக்கும் அனுபவ அறிவு உள்ளதாலும் என்னால் யார் எங்கு அழைத்தாலும் சென்று வீட்டுத்தோட்டம் அமைத்து கொடுக்க முடிகிறது ..
ஆனால் மேற்சொன்ன விசயங்களை எனக்கு தயார் செய்து கொடுப்பதும் , யார் அந்த வீட்டுத்தோட்டத்தை பராமரிக்கின்றார்களோ அவர் என்னுடன் கண்டிப்பாக வேலைகளை பகிர்ந்து கோள்ள வேண்டும் ..அதுவே அவர்களுக்கான பயிற்சி பட்டறை ..அந்த 10மணி நேரமே அவர்களுக்கான பயிற்சி நேரம் ..
எந்த ஊருக்கு அழைத்தாலும் நான் வந்து அமைத்து கொடுக்க தயார் ..
______*_____*________*______________*________*_______*_______*________*_______*__________*

நீங்கள் ஒரு குழுவாக இருக்கின்றீர்கள் உங்களுடைய குழுவிற்கு வீட்டுத்தோட்ட பயிற்சி தேவைப்படுகிறது என்றால் குழுவிற்கு பயிற்சி அளிக்கின்றோம் .. ஒரு நாள் பயிற்சியாக .. அன்றைய நாளில் ஏதோ ஒரு வீட்டில் நீங்கள் தோட்டமும் அமைத்துக்கொள்ளலாம் ..செயல்முறை பயிற்சிக்காக ..
குழு பயிற்சிக்கு 5000₹/குழு அல்லது ஒரு நபருக்கு 500₹ பெறுகிறோம் ..
-----*------*-----*-----*-----*-----*-----*----*----*----*---*-*-*-*-*-*-*-*-*-*-***-*-*-*-*-*-*-*-
எனக்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும் :
----*-----*-----*----*----*----*----*----*-----*---
சாணம் அல்லது ஆட்டுப்புழுக்கையை கரைத்து ((வாசல் தெளிக்கும் பக்குவத்தில் உள்ள தண்ணீரில் )) மரம் செடி கொடிகளின் இலை தழைகள் அல்லது தேங்காய் மஞ்சி நாரை ஊற வைத்து விடுங்கள் ..

குறைந்தது 50 தொட்டி வைப்போம் ... மாடியை முழுமையாக பயன்படுத்துவோம் ..
மேற்சொன்ன விசயங்களை தயார் செய்து கொடுக்க முயற்சி செய்யுங்கள் ..
----*****-----****----***--------****------*-*-*-*-*-+------*******-***-***---******-*-******
மேற்சொன்ன விசயங்களை தயார் செய்து கொடுக்க முயற்சி செய்யுங்கள் ..
----*****-----****----***--------****------*-*-*-*-*-+------*******-***-***---******-*-******
இது சம்மந்தமான சந்தேகங்களுக்கு
பரமேஸ்
ஒட்டன்சத்திரம்
8973982739
whatsapp 8526366796
Paramez.zurich@gmail.com
ஒட்டன்சத்திரம்
8973982739
whatsapp 8526366796
Paramez.zurich@gmail.com
----*------*-----*------*----*-----*----*-*-*-*-*-*---**-*-**-**-**-*-*-*-*-*-*-*-*-*-*-*-?+
செலவு எவ்வளவு ஆகலாம்
மண் - அரை டன்(ஒரு மாட்டுவண்டி ) --500₹
பிளாஸ்டிக் டப் - 50no's - ₹3000
மரப்பலகை தேவைப்படின் -₹1000
எரு -₹200
தாவரக்கழிவு இல்லையெனில் தேங்காய் நார் - ₹500
குறிப்பு - இவற்றையெல்லாம் செலவின்றி சேகரிப்பது நம் திறமை ...சாத்தியமான ஒன்றும் கூட....
-*--*-*-*-*-*-*-*-*-*-*****-***--***-*-**-************-***----------****-*****-******-------*
எனக்கான கூலி
பயண செலவு- ஒட்டன்சத்திரத்திலிருந்து எந்த ஊருக்கு என்றாலும் போய் வர ஆகும் செலவு
விதை -அதிகபட்சமாக 700₹
என் வேலைக்கான கூலி --₹2000

___________!____________!!_____________!!_____________!____________!____________________
வீட்டுத்தோட்ட பயிற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டு உள்ளது .. அடுத்தடுத்த பயிற்சிகளையும் தோட்டங்களையும் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம் .. நெறைய நண்பர்கள் தங்களுடைய வீடுகளில் தோட்டம் அமைக்க அழைக்கின்றனர் .. அவ்வாறு தோட்டம் அமைக்க என்னென்ன பொருட்கள் சேகரிக்க வேண்டுமென்பதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .. இந்த பொருட்களை சேகரிக்க எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை தீர்மானிப்பதும் நீங்கள் தான் .. உங்கள் பகுதியில் எதையெல்லாம் எளிதாக செலவில்லாமல் சேகரிக்க முடியுமோ சேகரிக்கலாம் ..
அதற்கான பட்டியல் இதோ:
அதற்கான பட்டியல் இதோ:
செடி வளர்ப்பதற்கு அடிப்படையாக
மண் தொட்டி
சிமெண்ட் தொட்டி
பெயிண்ட் வாளி
30லி தண்ணி கேன
ஊதா வண்ண கெமிக்கல் கேன்
தார்பாலின் பைகள்
எடை குறைவான மட்காத அதிக நாட்கள் தாங்க கூடிய பொருட்களை சேகரிப்பது நலம். எவ்வளவு இடம் உள்ளதோ அதற்கு ஏற்றார்போல வாங்கிக்கலாம் . 1000சதுர அடியில் 70-100 தொட்டிகள் தாராளமாக வைக்கலாம் .. இது ஓரளவிற்கு உணவு தேவையை பூர்த்தி செய்யும்

தொட்டியின் உள்ளே போடுவதற்கு
மண் -1,1.5 அடி ஆழ மேல்மண்
( 30-40% மண் மட்டுமே தொட்டியில் நிரப்புவோம். மற்ற 60% கீழே உள்ள கழிவுகளை கொண்டு நிரப்புவோம் )
ஆட்டு மாட்டு எரு
ஆட்டு மாட்டு தீவன கழிவுகள்
இலை தழைகள் - மரங்களின் அடியில். (பள்ளிகள் )
மரத்தூள்-மரஅறுவை இடங்கள்
கரும்புச்சக்கை -கரும்பு ஜூஸ் கடை
தேங்காய் நார்வே கழிவுகள் - கயிறு திரிக்கும் இடங்கள்,.
வீட்டு காய்கறி கழிவுகள் -வீடு , உணவகங்கள்
பூஜையறை பூக்கள் -அருகிலுள்ள கோயில் .
டீத்தூள் -அருகிலுள்ள டீக்கடை .

தொட்டியை நேரடியாக தரையில் வைக்காது சற்று தூக்கி வைக்க மரப்பலகைகள் செங்கற்கள் போன்றவற்றை சேகரிக்கலாம் ..
இவற்றை சேகரித்த பின் நாம் தோட்டம் அமைக்கலாம் .. தற்போது தோட்டம் அமைக்கும் இடங்களில் அந்த பகுதி மக்களுக்கு முகநூலில் அழைப்பு விடுத்து பயிற்சியும் கொடுக்கிறோம் .. நெறைய நண்பர்கள் அவர்களுடைய நட்பு வட்டத்தாருக்கும் பயிற்சியாக கொடுக்க அழைக்கின்றனர் .. எவ்வாறாயினும் வீட்டில் தோட்டம் அமைத்து பயிற்சியும் கொடுக்கிறோம் .. தொடர்ந்து அவர்களுடன் பயணிக்கவும் செய்கிறோம் .. எங்களுடைய நோக்கம் ஆரம்பம் வீட்டுத்தோட்டம் என்றாலும் .. முடிவு சுயசார்பை நோக்கி செல்வதற்கான பயணப்படுதலாக இருக்கிறது ..
____________________!!____________________!!___________________!!______________________
திருமணத்திற்கு வந்து வாழ்த்திச் செல்லும் உறவுகளுக்கு தாம்பூலப்பை கொடுப்பது நம் மரபு. .. அதில் தேங்காய் கொடுப்பது சிறப்பாக இருந்தது .. பயண கலைப்பு நீங்க போகும் வழியில் தாகம் தீர்க்க அந்த அற்புத நீர் பயன்படும் நோக்கில் தேங்காயை தாம்பூலப்பைகளில் கொடுத்து அனுப்பினர் ..
சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்கி வரும் நற்காரியங்களும் நடந்து வருகிறது .. அதேபோல நகரப்பகுதிகளில் நடக்கும் திருமண நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் உறவுகளுக்கு தாம்பூல பைகளில் நம் பாரம்பரிய விதைகளையும் கொடுக்கலாம் என நெறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் படி கடந்த மாதங்களில் சில திருமணங்களுக்கு "ஆதியகை திருமண தாம்பூல விதைகள் " வழங்கி வருகிறது . நம் மரபு விதைகள் அனைவரிடமும் பகிரப்பட வேண்டுமென்பதன் நோக்கத்திலும், நகரங்களின் வீடுகளில் காய்கறி தோட்டங்கள் பெருக வேண்டுமெனவும் இந்த முயற்சி பரவலாக்கப்படுகிறது ..
நண்பர்களுக்கு இவ்வாறான திருமண தாம்பூல விதைகள் தேவைப்படுமாயின் 20நாட்களுக்கு முன்னர் தகவல் கொடுக்கும் பட்சத்தில் விதைகள் தருகிறோம்.
நண்பர்களுக்கு இவ்வாறான திருமண தாம்பூல விதைகள் தேவைப்படுமாயின் 20நாட்களுக்கு முன்னர் தகவல் கொடுக்கும் பட்சத்தில் விதைகள் தருகிறோம்.
#ஆதியகையின்_தாம்பூலம்
_______________________!____________________!______________________!____________________
_______________________!____________________!______________________!____________________
ஊர் ஊராக போய் தோட்டம் அமைத்து கொடுத்துட்டு இருக்கோம். .. ஆனா சாமானியர்களுக்கு என தோட்டம் அமைத்து தந்தது இல்ல .. யாரும் அழைத்ததும் இல்லை .. இனி அதற்கான வேலையையும் செய்யனும் ..
வீட்டுத்தோட்டங்களுக்கு அடுத்த படியாக பள்ளித்தோட்டங்கள் அமைத்து கொடுக்கனும் .. கிராமங்களில் இருக்கும் பால்வாடி , ஆரம்பப்பள்ளிகள் என அடிப்படையான கல்வி நிலையங்களுக்கும் இனி தோட்டம் அமைத்த தர போகிறோம் .. பள்ளிகளில் இருக்கும் இடங்களில் தோட்டம் அமைக்க மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வீடுகளிலும் அதை இயன்ற அளவு பின்பற்ற நம்மால் இயன்ற விழிப்புணர்வை கொடுக்கனும் ..
உங்கள் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு தோட்டம் அமைக்க எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் . அவ்வாறு தோட்டம் அமைக்க யார் வேண்டுமானாலும் தன்னார்வலர்களாக கலந்து கொள்ளலாம் ...
தோட்டங்களை பள்ளியில் அமைத்து சுயசார்பு எனும் விதையை பிஞ்சுகளின் நெஞ்சில் விதைப்போம் ..
நீங்கள் பள்ளியின் ஆசிரியர்களாகவோ , பொறுப்பாளர்களாகவோ , இருக்கலாம் .. நீங்கள் ஒத்துழைப்பு தரும் பட்சத்ததில் இது சாத்தியமான ஒரு விசயமாகும் ..
மாணவர்களுக்கான கல்வியில் அவர்கள் உண்ணும் உணவை உற்பத்தி செய்வது எவ்வாறு எனும் வாழ்வாதார கல்வியை செய்முறையுடன் கற்றுக்கொடுக்க கை கோருங்கள் ..
No comments:
Post a Comment